தளம் ஆரம்பித்ததில் இருந்து எந்த ஒரு திரைப்படத்தையும் பார்க்கவே முடியவில்லை. நேரம் இல்லாமை ஒரு காரணமா இருந்தாலும் மிக முக்கிய கரணம், எந்த படத்தை முதலில் நம் தளத்தில் பதிவிடுவதென்று யோசித்தது..
பின்பு முடிவு செய்து பார்த்த படம் (படங்கள்) தான் " 4th Period Mystery" என்கிற பென்சில்...
விரைவில் இப்படத்தை பற்றிய என் பதிவு!!!!
பின்பு முடிவு செய்து பார்த்த படம் (படங்கள்) தான் " 4th Period Mystery" என்கிற பென்சில்...
விரைவில் இப்படத்தை பற்றிய என் பதிவு!!!!
No comments:
Post a Comment